உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி

 மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி

சென்னை: கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' நிறுவனத்திற்கு எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 17ம் தேதி, சாட் வகைகள் தயாரிப்பு, 18ம் தேதி காளாண் வளர்ப்பு, 19ம் தேதி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விபரங்களுக்கு, 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை