மேலும் செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
07-Dec-2024
சென்னை: சுதந்திர போராட்ட தியாகி கக்கன் நினைவு நாளை ஒட்டி, ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு இன்று (டிச.,23) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மலர் மரியாதை செலுத்தினார்.துணைத் தலைவர்கள் சக்தி வடிவேல், பாஷா, பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம், மாவட்டத் தலைவர்கள் கே.பி.லூயிஸ், அருண், கோவிந்தசாமி, டி.நகர்.கோதண்டம், சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கே.ஆர்.டி ரமேஷ், பி.சந்திரன், ராணிகிருஷ்ணன், லீக் மோகன், கே.டி.எஸ். ராஜா, சைதை நாகராஜ், கல்யாணி, மயிலை விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.
07-Dec-2024