உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்பந்தில் கீழ்ப்பாக்கம் அணி வெற்றி

கால்பந்தில் கீழ்ப்பாக்கம் அணி வெற்றி

சென்னை, சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை, பேசின் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கிறது.நேற்று நடந்த போட்டியில், சாய் அணி, டி.பி.ஒய்.சி., கீழ்ப்பாக்கம் அணியை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில், கீழ்ப்பாக்கம் அணியின் ஜெகன், கோல் கணக்கை துவங்கினார்.தொடர்ந்து கோல் மழை பொழிந்த கீழ்ப்பாக்கம் அணி, போட்டியின் இறுதியில் 5 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ