உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருடிய நபர் கைது

பைக் திருடிய நபர் கைது

வடபழனி, கோடம்பாக்கம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ரிச்சர்டு, 24. இவர் தன் பல்சர் பைக்கை, இம்மாதம், 13 ம் தேதி இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை திருடிய, ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த வீரமணியை, 19, கைது செய்தனர். திருடு போன பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ