உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் மூடல்

மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் மூடல்

சென்னை, பராமரிப்பு பணிகளுக்காக, மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை மெரினா நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு மையத்தில், குழாய் அமைத்தல், ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.இதனால், நாளை முதல் 31ம் தேதி வரை, மெரினா நீச்சல் குளம் இயங்காது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ