மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
21-Sep-2025
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில், சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டதை அடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உட்கார்ந்திருப்பவர்கள், இடமிருந்து: சங்கத்தின் துணைத் தலைவர்கள் செந்தில் தியாகராஜன், சோலை ராஜா, கவுரவ தலைவர் சீதாராம ராவ், பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, தலைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், பொருளாளர் லதா, துணைத் தலைவர்கள் டாக்டர் ராமசுப்பிரமணி ஐ.பி.எஸ்., மற்றும் ராஜ்சத்யன். உடன், சங்க நிர்வாகிகள்.
21-Sep-2025