உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடற்கல்வியியல் கூடைப்பந்து தமிழ்நாடு பல்கலை வெற்றி

உடற்கல்வியியல் கூடைப்பந்து தமிழ்நாடு பல்கலை வெற்றி

சென்னை, ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியின் உடற்கல்வியியல் துறை சார்பில், உடற்கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.இரு பாலருக்கான கால்பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை, நீச்சல், கூடைப்பந்து மற்றும் கார்ப் பால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு உட்பட நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., - திருச்செந்துார் சிவந்தி ஆதித்தனார், திருச்சி மீனாட்சி உட்பட, 19 கல்லுாரிகள் பங்கேற்று அசத்தி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி