மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
02-Oct-2024
நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைடைடல் பூங்கா: தரமணி பகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் மற்றும் கானகம், வேளச்சேரி பகுதி, வி.எஸ்.ஐ., எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சி.எஸ்.ஐ.ஆர்., சாலை, ஆர்.எம்.இசட்.மில்லினியம் கந்தன்சாவடி, சி.பி.ஆர்., பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.ராஜகீழ்ப்பாக்கம்: டெலஸ் அவென்யூ பேஸ் -I மற்றும் II, அப்துல் கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோவில் தெரு, அருள்நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷம் அவென்யூ போன்றவை, ஜெயந்திரா நகர் மெயின்.மாங்காடு: கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு -மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர், ராஜிவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்துார் மெயின் ரோடு.
02-Oct-2024