மேலும் செய்திகள்
'ஆயுள்' கைதி திடீர் மரணம்
08-Mar-2025
புழல்,செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரை சேர்ந்த ராஜமாணிக்கம், 72, இவர் கடந்த 2022ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 9ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Mar-2025