உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி - வினா போட்டி, ஆல்வின் மெமோரியல் பொது பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை ரூபி எமிமால், ஆசிரியர் தேவகாந்தன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணன், பள்ளி துணை முதல்வர்கள் லாவண்யா, பிரியா, தலைமை ஆசிரியை வனஜா மற்றும் ஆசிரியை மேரி ஜான்ஸி. இடம்: சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை