உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி - வினா போட்டி, சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில், காந்தி மற்றும் நேதாஜி வளாகத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியையர் தனப்பிரியா, ஆரோக்கிய மேரி, முதல்வர் ஹேமலதா, ஆசிரியையர் சூரியகலா, அனு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை