உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, வடக்கு மலையம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஜே.எம்., ஹிந்து வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சுமதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !