உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிம்டா ஆஸ்ட்ரிக்ஸ் மதுரவாயலில் புது கிளை

சிம்டா ஆஸ்ட்ரிக்ஸ் மதுரவாயலில் புது கிளை

சிம்டா ஆஸ்ட்ரிக்ஸ்' மதுரவாயலில் புது கிளை கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'சிம்டா ஆஸ்ட்ரிக்ஸ்' யு.பி.வி.சி., அலுமினியம், ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பு நிறுவனம், புது கிளையை சென்னை, மதுரவாயலில் துவங்கி உள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ