உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரதியார் நகரில் ரூ.2.45 கோடியில் சமூக நலக்கூடம்

பாரதியார் நகரில் ரூ.2.45 கோடியில் சமூக நலக்கூடம்

எண்ணுார்;பாரதியார் நகரில், 2.45 கோடி ரூபாய் செலவில், இரண்டு தளங்கள் கொண்ட, சமூக நலக்கூடம் கட்டும் பணி துவங்கியது. திருவொற்றியூர் மண்ட லம், 5வது வார்டு, பாரதியார் நகரில், 2,400 சதுர அடி நிலத்தில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட, சமூக நலக் கூடம் கட்டும் பணி, 2.45 கோடி ரூபாய் செலவில், நேற்று காலை துவங்கியது. இப்பணிகள் ஆறு மாதங்களில் முடிந்து, சமூக நலக்கூடம், மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ