உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீஜெயந்தி இசை விழா நாளை மறுநாள் துவக்கம்

ஸ்ரீஜெயந்தி இசை விழா நாளை மறுநாள் துவக்கம்

சென்னை, ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா மற்றும் இண்டோ நேஷனல் லிமிடெட் இணைந்து நடந்தும், 14வது ஜெயந்தி இசை விழா, தி.நகர் வாணி மஹாலில் வரும், 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு துவங்க உள்ளது. முதல் நாள் விழாவை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி துவக்கி வைத்து, வாய்ப்பாட்டு இசை கலைஞர் பிருந்தா, வயலின் இசை கலைஞர் ஸ்ரீகாந்த், மிருதங்க இசைக் கலைஞர் பாலாஜி, பரதநாட்டிய கலைஞர் ராதிகா உள்ளிட்டோருக்கு, 'வாணி கலை நிபுணா' விருது வழங்க உள்ளார். இசை விழா தொடர்ந்து 30ம் தேதி வரை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி