உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்

மாணவர் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்க திட்டம்

பள்ளிகளில் மாணவ, மாணவியர் தண்ணீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதுபோல நேரம் ஒதுக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.தமிழகத்தில், 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது முயற்சியில் நடத்துகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசும் மக்கள் உள்ளதால், சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்பு துவங்க அனுமதி கொடுக்க முடியுமா என பார்க்கிறோம்.-மகேஷ்பள்ளி கல்வித்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை