உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திடீரென தீப்பிடித்து எரிந்த மின்வடம்

திடீரென தீப்பிடித்து எரிந்த மின்வடம்

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. சோழம்பேடு பிரதான சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த மின்வடம் நேற்று காலை திடீரென வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு, சேதமடைந்த மின்வடத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ