மேலும் செய்திகள்
த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை
02-Oct-2025
சென்னை: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின், 2025ம் ஆண்டிற்கான தேர்தல் செப்., 22ல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல், அக்., 3ம் தேதியும், 9ம் தேதி பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைவர் உள்ளிட்ட பதவிகளில், வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். தலைவராக, மீண்டும் ஐசரி கணேஷ், சேர்மன் சீதாராம ராவ், துணை தலைவர்களாக சோலை எம்.ராஜா, செந்தில் வி.தியாகராஜன், பொதுச்செயலராக ஆதவ் அர்ஜுனா, இணைய செயலராக தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தேர்வாகினர்.
02-Oct-2025