மேலும் செய்திகள்
கிளாம்பாக்கத்தில் நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகள்!
12 hour(s) ago
ஆக்கிரமிப்பு அகற்றலாம்
12 hour(s) ago
மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்
13 hour(s) ago
மீனவர்களுக்கு ஆதரவாக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
13 hour(s) ago
அனிதா குகா நடனம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை. இரவு 7:00 மணி. சாரதி சந்தோஷ் பாட்டு: மாலை 5:15 மணி. தி.தி.தே., கோவில் தகவல் மையம், தி.நகர். 'பாதுகா பட்டாபிஷேகம்' நாட்டிய நாடகம்: நாரத கான சபா ஹால், ஆழ்வார்பேட்டை. மாலை 6:35 மணி. சகானா ராஜகோபாலன் நடனம்: பி.எஸ்., தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். மாலை 6:15 மணி. பிருந்தா மாணிக்கவாசகன் பாட்டு: சக்தி பேலஸ், வளசரவாக்கம்.மாலை, 6:15 மணி. ஸ்ருதி ரமேஷ் பாட்டு: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 6:45 மணி. சிக்கில் மாலா சந்திரசேகர் பாட்டு: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மாலை 6:30 மணி. ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் நடனம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி. ஸ்ரீ சாய் நிருத்யாலயா பரதம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். இரவு 7:15 மணி.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago