உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

குமாரி சின்தா தேசிராஜ் பாட்டு: தி.தி.தே., கோவில் தகவல் மையம், தி.நகர். மாலை 6:30 மணி.விக்னேஸ் ஈஸ்வர் பாட்டு: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை, 6:45 மணி.சங்கரி கிருஷ்ணன் பாட்டு: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார் மாலை, 4:30 மணி.முத்ராலயா குழு நடனம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி. பிருந்தா வெங்கடகிருஷ்ணன் பரதம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். மாலை 5:30 மணி. தேஜஸ்வினி ஸ்ரீதர் பரதம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், மயிலாப்பூர். மாலை, 5:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை