| ADDED : ஜன 10, 2024 12:27 AM
விரஜா, ஜியாமித் நடனம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். இரவு 7:00 மணி. குமாரி யதுஸ்ரீ பாட்டு: தி.தி.தே., பெருமாள் கோவில், தி.நகர். மாலை, 6:30 மணி. ஷியாமா சுந்தர் பாட்டு: சத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 5:00 மணி. சித் ஸ்ரீராம் பாட்டு: ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மாலை 6:30 மணி. ராதிகா சுரஜித்தின் நடனம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி. ஸ்ரீஜித் கிருஷ்ணா நாட்டியம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். இரவு 7:15 மணி. பத்மவாணி, ஜெய்கிஷோர் மொசாலிகாந்தி குச்சிப்புடி: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். இரவு 7:30 மணி. கர்நாடிகா பிரதர்ஸ் பாட்டு: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர். மாலை 6:30 மணி. மானஸ்வினி சர்மா கதக்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர். இரவு 7:00 மணி.