மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
5 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
5 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
5 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
5 hour(s) ago
(01.09.2026) ஆன்மிகம் வேணுகோபால சுவாமி கோவில் சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பக்தி மண்டலி பக்தி பாடல்கள், -மாலை 6:30 மணி முதல் இரவு -8:30 மணி வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம். பாலசுப்ரமண்ய சுவாமி ச்த் சங்கம் ராகவ் குழுவினரின் மாண்டலின் பக்தி இசை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. துர்க்கை அம்மன் கோவில் ராகு கால பூஜை,- மாலை 3:30 மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை. தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை,- மாலை 3:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. பஞ்சமி வாராகி அறச்சபை அபிஷேகம்,- காலை 7:00 மணி, ஹோமம்,- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை. பொது செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ் முனைவர் பட்டய மாணவர்ளுக்கான, 'சுவடி வாசிப்பும் பாதுகாப்பும்' பயிற்சி வகுப்பு, காலை 10:00 - மணி முதல். இடம்: செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம். கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி கிருஷ்ண தர்ஷன் கண்காட்சியில் கைத்தறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை,- காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் நிறுவனம், அண்ணா சாலை, சென்னை.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago