மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
21-May-2025
இன்றைய மின்தடை புதுச்சேரி
12-Jun-2025
காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரைபல்லாவரம்: பாத்திமா நகர், முத்துசாமி நகர், ஓம் சக்தி நகர், கண்ணம்மாள் நகர்.அனகாபுத்துார்: ஜே.என்., சாலை, காமராஜர் சாலை, பெரிய தெரு, சண்முகமுத்தளி தெரு, விஜயலட்சுமி தெரு, வினோபா நகர், குளக்கரை தெரு, மேட்டு தெரு, அனகாபுத்துார் மார்க்கெட் பகுதி, திருநீர்மலை, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாலியம்மன் கோவில் தெரு, வைத்தியக்காரர் தெரு, மேட்டு தெரு, ஜகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் ரோடு, காந்தி தெரு.சித்தாலப்பாக்கம்: சித்தாலப்பாக்கம் - பஜனை கோவில் தெரு, மேகை விநாயகர் கோவில் தெரு, நாவின்ஸ் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் எலைட், சங்கராபுரம், ஏ.டி.பி., அவென்யூ, என்.எஸ்.கே., தெருபள்ளிக்கரணை: கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோவில் தெரு, துலுக்காணத்தம்மன் கோவில் தெரு.மேடவாக்கம்: அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சவுமியா நகரின் ஒரு பகுதி, கஜேந்திரன் நகர், வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஸிக்மா பள்ளி பகுதி, வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர், சரஸ்வதி நகர், மணிகண்டன் நகர், தாமோதரன் நகர், ஏர்போர்ட் காலனி, பிரசாந்த் நகர், லட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அம்பாள் நகர், நவநீத நகர், தேரடி வீதி, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, குளக்கரை தெரு, வி.ஜி.என்., மகாலட்சுமி நகர், திருநீர்மலை பிரதான சாலை, வேம்புலியம்மன் கோவில் தெரு, திரு.வி.க., நகர் பிரதான சாலை, சர்வ மங்களா நகர், ஹரிதாஸ்புரம் பிரதான சாலை, சத்ரபதி சிவாஜி தெரு.ராஜ்பவன்: டி.ஏ., கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, தண்டபாணி தெரு, கபாலி தெரு, ஆனந்தலவன் அவென்யூ, சேவா நகர், சோனி நகர், தண்டீஸ்வரம் காலனி, லட்சுமிபுரம், வி.ஜி.பி., அவென்யூ.ஈஞ்சம்பாக்கம்: வெட்டுவாங்கேணி முதல் அவென்யூ, அக்கரை கிராமம், அல்லிகுளம், அம்பேத்கர் தெரு, பெத்தேல் நகர் - வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேதாந்த சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல கலைஞர்கள் கிராமம், சோழமண்டல தேவி நகர், காப்பர் பீச் ரோடு, டாக்டர் நஞ்சுண்டாரோ சாலை, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணல் கார்டன், ஹனுமான் காலனி, ஹரிசந்திரா 1 முதல் 4வது தெருக்கள், கக்கன் தெரு, கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்துாரிபாய் நகர், எல்.ஜி., அவென்யூ, மரைக்காயர் நகர், நைனார்குப்பம் - உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர்குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ., லே அவுட், வி.ஜி.பி., லே அவுட், பீப்பிள் பீச், பொதிகை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்கா நகர், சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்டு அவென்யூ, டி.வி.எஸ்., அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தோமஸ் அவென்யூ, வ.ஓ.சி., தெரு, விமலா கார்டன், சூகு பீச்.
21-May-2025
12-Jun-2025