உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை நங்கநல்லுார்: பி.வி.நகர், எம்.ஜி.ஆர்., சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ., காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ., காலனி நீட்டிப்பு, எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலை, ஏ.ஜி.எஸ்., காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலையின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, அயப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி. எஸ்.பி.ஐ., காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ., காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர், வேம்புலி அம்மன் தெரு 4வது பிரதான சாலை, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டை ஒரு பகுதி, பழவந்தாங்கல் ஒரு பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ