உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை தண்டையார்பேட்டை: டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலைமுத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மய்யா தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடிதுறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு.இருசப்பமேஸ்திரி தெரு, பூண்டித்தங்கம்மாள் தெரு, ஏ.ஈ.கோயில் தெரு, ஆவூர் முத்தய்யா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, கிராஸ்ரோடு, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குடியிருப்பு. வியாசர்பாடி: இ.எச் சாலை, பி.வி காலனி, சாஸ்திரி நகர், இந்திராநகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் கிராஸ் காந்தி நகர், எம்.பி.எம் தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு,10வது முதல் எம்.கே.பி., 19 வரை நகர் 1வது பிரதான சாலை 8வது, எம்.கே.பி நகர் 1வது குறுக்குத் தெரு முதல் 6வது குறுக்குத் தெரு, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை.ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, 42வது தெரு, சாமியார்தோட்டம் தெரு 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர் அனைத்து பிளாக், எஸ்.ஏ காலனி, சர்மா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ