உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைபெருங்களத்துார்: காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்.ஜி.ஓ., காலனி, ஆர்.எம்.கே., நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜி.எஸ்.டி., சாலையின் ஒரு பகுதி.முடிச்சூர்: அமுதம் நகர், ஏ.என்., காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், வி.எம்., கார்டன் நகர்.நந்தம்பாக்கம்: மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசாகிராண்ட் கேஸ்டில் மற்றும் வுட் சைட், கிரிகோரி நகர், இந்திரா நகர், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெல் நகர், ஸ்ரீராம் கார்டன், மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், வல்லீஸ்வரன் கோவில் தெரு, பி.பி.சி.எல்., பேஸ் 1 மற்றும் 2.மாடம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்தியா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி