நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை----------------------------------சைதாப்பேட்டை: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்.ஆர்.காலனி ஆல் தெரு, வி.எஸ்.எம்., கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, சைதாப்பேட்டை மேற்கு, 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்.ஐ.சி., காலனி, நாகாத்தம்மன் கோவில் தெரு, நகர் கே.விராஜ் செட்டி நகர், அண்ணாமலை. காலனி I முதல் V தெரு, போஸ்டல் காலனி I முதல் 5 தெரு, போஸ்டல் காலனி 1 முதல் 4 தெரு, காமாட்சி புரம் 2, 10வது அவென்யூ, அசோக் நகர் 58 முதல் 64 தெரு, நாய்க்கம்மார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர், பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, ராமாநுசம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளையம், தனசேகரன் தெரு, வி.ஜி.பி., சாலைதரமணி: காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், வி.பி.கே., தெரு, வெங்கடேஷ்வரா நகர், குறுஞ்சி நகர். அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17, 18, 21, 22, 23 தெரு, ஜெய் நகர் 2வது பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, பெருமாள் கோவில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு