நாளைய மின் தடை
நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கே.கே.நகர்: காந்தி நகர், சஞ்சய் காந்தி நகர், இளங்கோ நகர், இந்திரா நகர், ராஜிவ் காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்.ஜி.ஆர்., தெரு, சாதிக் பாட்ஷா நகர், ஏரிக்கரை தெரு, தபால் தணிக்கை காலனி, சாய் நகர், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் விரிவாக்கம். பாஸ்கர் காலனி, வேதா நகர், முனியப்பா நகர், வள்ளியம்மை நகர், மல்லிகை அவென்யூ, திருவள்ளுவர் காலனி, அன்னம்மாள் நகர், நெற்குன்றம் பிரதான சாலை, சித்திரை தெரு, வைகாசி தெரு, பங்குனி தெரு, மாசி தெரு, நடேசன் நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் கோவில் தெரு, சக்தி நகர், சாய்பாபா காலனி. காளி அம்மன் கோவில் தெரு, எல் அண்டு டி காலனி, ரத்னா நகர், ஸ்வர்ணாம்பிகை நகர், வெங்கடேஷ் நகர், தாராசந்த் நகர், காமராஜர் சாலை, விநாயகம் தெரு, கம்பர் கார்டன், பாரதி தெரு மற்றும் ஸ்ரீ அய்யா நகர் உள்ளிட்ட பகுதிகள். நாளை மின் குறைதீர் கூட்டம் மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், கோடம்பாக்கம். கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய வளாகம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் நாளை மின் குறைதீர் கூட்டம் நடக்கவுள்ளது. அப் பகுதி மக்கள் பங்கேற்று, மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை, வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.