உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை செம்பியம்: காமராஜர் சாலை, காந்தி நகர் 1 முதல் 4வது தெருக்கள், ஆர்.சி., அப்பார்ட்மென்ட், ஜெயின் அப்பார்ட்மென்ட், மூலக்கடை, ஜி.என்.டி., சாலை, எம்.ஆர்.எச்., சாலை, ஜம்புலி சாலை, தேவி நகர், வ.உ.சி., தெரு, நேதாஜி தெரு. விவேகானந்தர் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, பாரதி தெரு, தியாகர் தெரு, ராஜாஜி தெரு, பி.ஆர்.எச்., சாலை, வில்லிவாக்கம் சாலை, ஜோதி நகர், ரோஜா நகர். விவேகானந்தா பிரதான சாலை, ஆசிரியர் காலனி, சத்யா நகர், பவானி நகர், முகமது உசேன் காலனி, திருமலை நகர், கடப்பா சாலை, கிருஷ்ணா நகர், ரங்கா தோட்டம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ