மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
19-Jan-2026
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மஞ்சம்பாக்கம்: கம்பன் நகர், தேவி நகர், மேஜஸ்டிக் அவென்யூ, ராமச்சந்திர நகர், பெருமாள் கோவில் தெரு, மந்தைவெளி 1 முதல் 6வது தெரு வரை, பெருமாள் கோவில் தோட்டம், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெரு, வடக்கு மற்றும் தெற்கு டெலிபோன் காலனி. மேலும், ஏ.வி.எம்., நகர் மற்றும் விரிவாக்கம், மேட்டுமா நகர், பிரசாந்த் நகர், வசந்தம் அவென்யூ, ஜே.ஜே., நகர், கிருஷ்ணா நகர், ஈஸ்வரி நகர், எம்.சி.ஆர்., நகர், திருமுருகன் நகர், கத்திவேலன் தெரு, தெலுங்கு காலனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.
19-Jan-2026