உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிடங்கில் தீ விபத்து

கிடங்கில் தீ விபத்து

வேளச்சேரி, வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலையம் அருகில், 100 அடி பைபாஸ் சாலையில் 900 சதுர அடி பரப்பில் இரும்பு கிடங்கு உள்ளது. இங்கு, நேற்று தீப்பிடித்து எரிந்தது.வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீயை உடனடியாக அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கிடங்கில் பழைய, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால், பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை