உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் வீலிங் செய்தவருக்கு வலை

ஆட்டோவில் வீலிங் செய்தவருக்கு வலை

சென்னைஅய்யப்பன்தாங்கல் பகுதியில் இளைஞர்கள் நான்கு பேர், சாலையில் சென்ற வாகனங்களை, போக்குவரத்து போலீசார் போல் நிறுத்தி உள்ளனர்.பின், நிறுத்திய ஆட்டோவை சாலையில் ஒரு சுழற்று சுழற்றி, ஆட்டோவின் முன்பகுதியை துாக்கியபடி 'வீலிங்' செய்து ஓட்டுவதும், அதில் ஒருவர் ஓடி வந்து ஏறுவது போன்ற வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் குறித்து, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை