திருமண வரவேற்பு நிகழ்ச்சி
தமிழக முன்னாள் மாநில தகவல் ஆணையர் திருமலைமுத்து - ராஜம் தம்பதியின் மகன் கார்த்திக் - மனிஷா திருமண வரவேற்பு, திருவான்மியூரில் நேற்று நடந்தது. உடன், இடதுபுறம்: மணமகள் பெற்றோர் செல்வமணி - மீனாகுமாரி.