உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எந்த பிரச்னையாக இருந்தாலும்

எந்த பிரச்னையாக இருந்தாலும்

எந்த பிரச்னையாக இருந்தாலும் வரலாம் தி.மு.க., ராஜா அன்பழகன் பிரசாரம் ராஜா அன்பழகன் பேசியதாவது: என் தாத்தா 'பழக்கடை' ஜெயராமன், தந்தை அன்பழகன் ஆகியோர், இந்த இயக்கத்திற்காக உழைத்து தங்கள் உயிரையும் கொடுத்துள்ளனர். கொரோனா காலத்தில், மக்கள் பணியில் ஈடுபட்டு நோய் தொற்று பாதிக்கப்பட்டு என் தந்தை இறந்தார். அவர் வழியில், தி.நகரில் உள்ள ஒவ்வொரு வீதியிலும், இளைஞர் அணி சார்பாக உங்களை சந்தித்து, உங்களுக்காக நின்று வருகிறேன். தலைவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கூட்டணி வெற்றிக்காக உழைக்கும் உங்களை போன்ற தோழர்கள் இருக்கும் வரை, வெற்றி நமதே. இந்த 20 நாட்கள் நீங்கள் உழைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள், உங்களுக்காக நாங்கள் உழைப்போம். எந்த பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் என்னிடம் வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை