உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

கோடம்பாக்கம் :காமராஜர் காமராஜர் காலனி ஐந்தாவது தெருவில் நேற்று, ரோந்து பணியில் இருந்த போலீசார், சந்தேகிக்கும் வகையில் நின்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வசந்தி, 53, என்பதும், சட்டவிரோதமாக வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களை பறிமுல் செய்தனர். இவர் மீது, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஏற்கனவே 11 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை