உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்சரா அகாடமியில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் அனுபவம் 

அக்சரா அகாடமியில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் அனுபவம் 

சோமையம்பாளையத்தில் அமைந்துள்ள சி.பி.எஸ்.சி., அங்கீகாரம் பெற்ற அக்சரா அகாடமி பள்ளி, மாணவர்களுக்கான மகிழ்ச்சியான மற்றும் ஊக்கத்துடன் கூடிய கற்றல் சூழலை அளிப்பதில் சிறந்த பள்ளியாக உள்ளது. அக்சரா அகாடமி பள்ளியில், மழலையர் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குகிறது.5.75 ஏக்கர் வளாகத்தில் பரந்து விரிந்துள்ள இப்பள்ளி, அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.இப்பள்ளி கற்றலை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றி, கல்வி,விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகள் மூலம் பள்ளி குழந்தைகளின் மீது முழுமையான வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறது.அக்சரா அகாடமியின் ஒரு பிரிவான அக்சரா ஸ்போர்ட்ஸ் அகாடமி மூலம், விளையாட்டுகளில் மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது.டி.வி.எஸ்., நகர், கவுண்டம்பாளையம், துடியலுார், இடையார்பாளையம் வடவள்ளி, கணுவாய், சாய்பாபாகாலனி மற்றும் ஆர்.எஸ்., புரம் ஆகிய பகுதிகளிலிருந்து, எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் வசதியாக பள்ளி அமைந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, 93619 12193 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை