உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.பி.,யுடன் ஆஸ்திரேலிய அதிகாரி சந்திப்பு

எம்.பி.,யுடன் ஆஸ்திரேலிய அதிகாரி சந்திப்பு

கோவை : கோவை தொகுதி எம்.பி., கணபதிராஜ்குமாரை, ஆஸ்திரேலியன் கான்சுலேட் ஜெனரல் சிலாய் சாக்கி நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கோவையிலுள்ள கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, தொழில்வளர்ச்சி ஆகியவை குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.கோவையின் தொழில் வளர்ச்சிக்கு, ஜவுளித்தொழில் வளர்ச்சியின் அடிப்படை கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !