மேலும் செய்திகள்
பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி
16-Feb-2025
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், காகித அடிப்படையிலான பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் 15ம் தேதி, உணவு பதன் செய் பொறியியல் துறையின் கீழ் செயல்படும் மாதிரி காகித ஆலையில், அலுவலக கோப்புகள், ஸ்பிரிங் கோப்புகள், நாடா கோப்புகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சிக் கட்டணம் வரிகள் உட்பட ரூ.1,000. மேலும் விவரங்களுக்கு 8668041185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
16-Feb-2025