உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்  பிரதோஷ வழிபாடு * தர்மலிங்கேஸ்வரர் கோயில், பாலக்காடு ரோடு, மதுக்கரை. மாலை 4.30 மணி. * பட்டீசுவரர் கோயில், சிறுவாணி ரோடு, பேரூர். மாலை 4.30 மணி. * பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோயில், உப்பார வீதி. மாலை 4.30 மணி. * தேனீஸ்வரர் கோயில், வெள்ளலுார். மாலை 4.30 மணி. * சித்தலிங்கேஸ்வரர் கோயில், வெள்ளலுார். மாலை 4.30 மணி. * சங்கமேஸ்வரர் கோயில், கோட்டைமேடு. மாலை 4.30 மணி. * புற்றிடங்கொண்டீஸ்வரர் கோயில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். மாலை 4.30 மணி. * காசி விசாலாட்சி சமேத ஆதி முக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோயில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி. மாலை 4.30 மணி. * பரமசிவம் கோயில், காங்கேயம்பாளையம். மாலை 4.30 மணி. * வேல்முருகன் கோயில், பஜனை கோயில் வீதி, ராமநாதபுரம். மாலை 4.30 மணி. * உமாமகேஸ்வரர் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். கோமாதா பூஜை – காலை 6.30 மணி. அபிஷேக பூஜை – காலை 7 மணி. பிரதோஷ பூஜை – மாலை 4.30 மணி. மண்டல பூஜை * குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோயில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி. * உலகளந்த பெருமாள் கோயில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. * பட்டிவிநாயகர் கோயில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. * பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோயில், உப்பார வீதி. காலை 7 மணி. திரவுபதி அம்மன் கோயில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி. சொற்பொழிவு * பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு. மாலை 6 மணி. ஏற்பாடு: பி.எஸ்.ஜி. வானவில் அமைப்பு. பங்கேற்பு: பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமார். * ‘இதயத்தில் பிரியும் மனிதர்கள்’ சொற்பொழிவு, பாரதீய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி. பொது பட்டமளிப்பு விழா * தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, நவக்கரை. காலை 10.45 மணி. * கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், நீலாம்பூர், காலை 11 மணி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை