மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் (11.07.2026) கோவை
11-Jul-2026
ஆன்மிகம் ஆன்மிக சொற்பொழிவு, சுஹிதா மகால், டி.வி.எஸ்.நகர் ரோடு, கவுண்டம்பாளையம், மாலை 6 மணி. ஏற்பாடு: விஸ்வ ஹிந்து பரிஷத் திருமஞ்சனம் ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு பூரம் திருமஞ்சனம், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பெருமாள் மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத கல்யாண வேங்கடேசப் பெருமாள் கோவில், கோவைபுதுார், காலை 7.30 மணி. மண்டல பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார், மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி, காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி, காலை 7 மணி. ஆண்டு திருவிழா புனித கார்ெமல் அன்னை ஆலயம், கார்மெல் நகர், போத்தனுார், திருப்பலி மாலை 5.30 மணி. பொது பட்டமளிப்பு விழா 14வது பட்டமளிப்பு விழா, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி, கண்ணம்பாளையம், காலை 9.30 மணி. 13வது பட்டமளிப்பு விழா, ஜே.சி.டி., இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரி, பிச்சனுார், காலை 10 மணி. புத்தக திருவிழா கோவை புத்தக திருவிழா, கொடிசியா வணிக வளாகம், பீளமேடு, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. ஓவிய கண்காட்சி உட்ஸ் அண்ட் ராக் என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி, கஸ்துாரி சீனிவாசன் அரங்கம், பீளமேடு, காலை 10 முதல் மாலை 6 மணி வரை. நகை கண்காட்சி தங்க நகை விற்பனை மற்றும் கண்காட்சி, ேஹாட்டல் மெர்லிஸ், கோல்டுவின்ஸ், காலை 10 முதல் இரவு 8 மணி வரை.
11-Jul-2026