add பி.எஸ்.என்.எல். செய்தி
ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்: சார்பில், ஓய்வூதியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. நிறுவன நாள் விழாவை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டனர். சங்க செயலாளர் குடியரசு, கூட்டு சங்கங்களின் நிர்வாகிகள் தனுஷ்கோடி, பழனிசாமி மற்றும் பலர் பேசினர்.