உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் நாளை அன்னாபிேஷகம்

கோவிலில் நாளை அன்னாபிேஷகம்

ஆனைமலை: ஆனைமலை அருகே ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில், நாளை அன்னாபிேஷக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மாலை, 6:00 மணிக்கு விசாலாட்சி தேவியர் உடனமர் காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.அதன்பின், இரவு, 7:00 மணிக்கு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, இரவு, 7:45 மணிக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ