உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுண்டம்பாளையத்துக்கு விசிட் செய்த கலெக்டர்

கவுண்டம்பாளையத்துக்கு விசிட் செய்த கலெக்டர்

கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப்பணிகள் நடந்து வரும் சூழலில், கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சிவாஜி காலனிக்கு, நேற்று கலெக்டர் விசிட் செய்து வாக்காளர்களிடம் விசாரணையில் இறங்கினார். வாக்காளர்களுக்கு தேவையான, போதுமான விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை, பற்றாக்குறை உள்ளது, புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவங்கள் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்தது. குறைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ