உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்

பொருள் - விலை பி.சாண்ட்- 6,750-7,000 ரூபாய் எம்.சாண்ட்-5,750-6,000 ரூபாய் 20 மி.மீ., ஜல்லி(100 கன அடி)-4,750-5,250 ரூபாய் 40 மி.மீ., ஜல்லி(100 கன அடி)-4,750-5,250 ரூபாய் 6 மி.மீ., டவுன்கிரேட் சிப்ஸ்(100 கன அடி)-4,750-5,250 ரூபாய் சைஸ் கல்(1)-23-25 ரூபாய் நிலக்கரி சாம்பல் செங்கல்(3,000)-26,000-27,000 ரூபாய் நாட்டு மரம்(1 கன அடி)-2,500-3,000 ரூபாய் முதல் தர தேக்கு மரம்(1 கன அடி)-6,000-11,000 ரூபாய் சிமென்ட்(50 கிலோ பை)-300-330 ரூபாய் ஒரு டன் வலிமையானமுறுக்கு கம்பிகள்(முதல் தரம்)-76,000-79,000 ரூபாய் ஒரு டன் வலிமையான முறுக்கு கம்பிகள்(இரண்டாம் தரம்)-75,000-77,000 (சிமென்ட், முறுக்கு கம்பிகள் தவிர மற்றவைக்கு வரிகள் தனி) தகவல்: பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி