உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழு மண்டல் பா.ஜ., தலைவர்கள் தேர்வு

ஏழு மண்டல் பா.ஜ., தலைவர்கள் தேர்வு

போத்தனுார் : கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., விற்குட்பட்ட, மதுக்கரை நகர் உள்ளிட்ட ஏழு மண்டல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பா.ஜ.,வில் உட்கட்சி தேர்தல் மூலம், மண்டல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் ஆர்.எஸ்.புரத்திற்கு பிரேம்குமார், குனியமுத்தூருக்கு ஹரிஷ்குமார், மதுக்கரை நகருக்கு ராஜ்குமார், பொள்ளாச்சி ஒன்றியம் வடக்கு, கிழக்கிற்கு சத்யா சுதா, வால்பாறைக்கு செந்தில்முருகன், மதுக்கரை ஒன்றியத்திற்கு சிவசுப்ரமணியன், குறிச்சிக்கு கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கட்சியின் மாநில துணை தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை