உள்ளூர் செய்திகள்

 நிர்வாகிகள் தேர்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில், வள்ளுவர் நகரவைத் துவக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் தலைமை வகித்து வரவேற்றார். மேற்பார்வையாளராக, சத்யா பங்கேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ரெஜினா பானு, துணை தலைவராக சுஹாசினி, கல்வியாளராக ஜெயராமன் உட்பட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துரத்தினம் பேசினார். நிசார் அகமது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை