உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும்’

‘பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டும்’

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 80வது சுதந்திர தின விழா நடந்தது. இதில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீ தேவி, தேசிய கொடி ஏற்றி வைத்தார்.  அப்போது அவர், ‘‘பெற்ற சுதந்திரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும். சுதந்திர உணர்வை தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்,’’  என்றார்.  வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து கோர்ட் நீதிபதிகள், வக்கீல் சங்க கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை