மேலும் செய்திகள்
செய்திசாரல்
18-Jun-2026
அணைகள் நீர்மட்டம் எவ்வளவு
17-Jun-2026
Brazil Vs Morocco Match Analysis!
13-Jun-2026
பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 17.40 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 30 கனஅடி நீர்வரத்தும், 600 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 61.35 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 179 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. உடுமலை திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 35.35 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 565 கனஅடி நீர்வரத்தும், 419 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூன் 21 நிலவரப்படி, 39.18 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 208 கனஅடி நீர்வரத்தும், 600 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. வானிலை பொள்ளாச்சி 31 / 23 வானம் மேக மூட்டமாக காணப்படும். உடுமலை 33/ 24 வானம் மேக மூட்டமாக காணப்படும். //
18-Jun-2026
17-Jun-2026
13-Jun-2026