உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிமீறிய பேக்கரிக்கு நோட்டீஸ் வினியோகம்

விதிமீறிய பேக்கரிக்கு நோட்டீஸ் வினியோகம்

குனியமுத்தூர்: குனியமுத்தூரிலுள்ள சிட்டி பேக்ஸ்-ல் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில், உணவு பாதுகாப்பு துறையினரின் பதிவு சான்றிதழ் இல்லாதது, வளாகம் சுகாதாரமற்ற முறையில் இருப்பது, உணவு பொருட்கள் வழங்க நாளிதழை பயன்படுத்துவது, ஈக்கள் பெருமளவு இருப்பது ஆகிய விதிமீறல்கள் இருந்தன. குறைகளை சரிசெய்ய உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை