உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டூர், அங்கலக்குறிச்சியில் மின்தடை

கோட்டூர், அங்கலக்குறிச்சியில் மின்தடை

(23ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை அங்கலக்குறிச்சி துணை மின் நிலையம் கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டினம், பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், பொத்தநாயக்கனூர், ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், ஜல்லிபட்டி, கம்மாலப்பட்டி. தகவல்: சரவணன், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ